thanjavur பேராவூரணி சிதம்பரம் சாலையை சீரமைத்து தரக் கோரிக்கை நமது நிருபர் செப்டம்பர் 13, 2019 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி 1 ஆவது வார்டு சிதம்பரம் சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.